/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.உத்திரட்டாதி: எதிர்பாராத பிரச்னைகளால் மனம் சோர்வடையும். அக்கம் பக்கத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.ரேவதி: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள்.