/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: மற்றவரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த மாற்றத்தை அடைவீர்கள். ரேவதி: வரவை விட செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் இழுபறி ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.