உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும் நெருக்கடிகள் நீங்கும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். ரேவதி: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !