உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: திட்டமிட்ட முயற்சி நிறைவேறாமல் சங்கடப்படுவீர். எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.ரேவதி: கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி புரிவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !