/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். உத்தியோகத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைப்பட்டிருந்த செயல் நடந்தேறும்.ரேவதி: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.