/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.உத்திரட்டாதி: உடன் பணிபுவர் உதவியால் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும். குழப்பம் விலகும்.ரேவதி: அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.