/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.உத்திரட்டாதி: நட்புகளால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.ரேவதி: தடைபட்டிருந்த முயற்சி நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். உங்கள் செயல் லாபமாகும்.