/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: கோயில் வழிபாட்டில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.தெய்வ வழிபாடு திருப்தி தரும்.ரேவதி: உங்கள் செயலில் லாபம் தோன்றும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.