/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலை தள்ளிப்போகும். மனம் சோர்வடையும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் சுமூகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும். நினைத்ததை சாதிப்பீர்.ரேவதி: உங்கள் முயற்சியில் தடை ஏற்படும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர். அமைதியான நாள்.