உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.உத்திரட்டாதி: செயல்களில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். சிந்தித்து செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !