/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம் : பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். நம்பிக்கையுடன் ஈடுபட்ட வேலையில் பின்னடைவு ஏற்படும். குலதெய்வத்தை வழிபட குறை தீரும்.உத்திரட்டாதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.ரேவதி: கவனமுடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். முயற்சிகளில் இன்று சிற்சில தடை ஏற்படும்.