உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: கோயில் வழிபாட்டால் நன்மை காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும்.உத்திரட்டாதி: செல்வாக்கு உயரும் நாள். நேற்றிருந்த சங்கடம் இன்று விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், அமைதி காப்பதும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !