உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: கோயில்வழிபாட்டில் நன்மை காணும் நாள். வழக்கமான வேலைகளிலும் இன்று யோசித்து செயல்படுவது நல்லது.உத்திரட்டாதி: மகிழ்ச்சியான நாள். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: நெருக்கடி விலகும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். லாபம் உயரும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !