உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி விலகும் நாள். பண வரவில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: உங்கள் வேலை இழுபறியாகும் நாள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் விசுவரூபம் எடுக்கும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும்.ரேவதி: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !