/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உடன் பணிபுரிபவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.உத்திரட்டாதி: எதிர்ப்பை சந்திக்கும் நாள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும்.ரேவதி: நினைப்பது நிறைவேறும் நாள். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.