/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மனதில் தேவையற்ற குழப்பம் வரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரட்டாதி: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விருப்பம் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.ரேவதி: உங்கள் செயல்களில் நிதானம் அவசியம். புதிய முயற்சிகளையும் முதலீட்டையும் இன்று தவிர்ப்பது நல்லது.