/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் முயற்சி லாபமடையும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: தடைகளை சந்திக்கும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும்.ரேவதி: நன்மையான நாள். வெளியூர் பயணத்தில் ஆதாயம் தோன்றும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வரவு திருப்திதரும்.