உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: ஆதாயமான நாள். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.ரேவதி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள். இன்று துணிச்சலாக செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !