உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: சங்கடம் விலகும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திரட்டாதி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பமும் பதட்டமும் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும்.ரேவதி: உங்கள் செயல் வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !