/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வருவாய் அதிகரிக்கும் நாள். நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உத்திரட்டாதி: யோகமான நாள். சுயதொழில் புரிவோருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.ரேவதி: விழிப்புடன் செயல்படவும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் செயலில் நிதானம் அவசியம்.