/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திரட்டாதி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். விருப்பம் இழுபறியாகும்.ரேவதி: முயற்சி வெற்றியாகும் நாள். விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.