உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். உத்திரட்டாதி: தன்னம்பிக்கை உண்டாகும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடத்தேறும். ரேவதி: நெருக்கடியான நாள். மனதில் சலிப்பும் உடலில் சோர்வும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !