/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். உத்திரட்டாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். ரேவதி: தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பணியாளர் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.