உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: யோகமான நாள். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும். குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதம் ஏற்படும். ரேவதி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !