/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். உத்திரட்டாதி: நினைப்பது நடந்தேறும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.ரேவதி: நிதானம் காக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர்.