/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்திரட்டாதி: நெருக்கடியான நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர்.ரேவதி: செயல்கள் சாதகமாகும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.