/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: குல தெய்வ அருளால் குறைகள் நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்திரட்டாதி: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். ரேவதி: நன்மையான நாள். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.