/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: ஆதாயமான நாள். உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் நிறைவேறும் நாள்.உத்திரட்டாதி: மறைமுகப் போட்டியாளர் உங்கள் வழியிலிருந்து விலகுவர். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.ரேவதி: இழுபறியாக இருந்த முயற்சி எளிதாக நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.