/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும். அலுவலகப் பணியில் சிறு சங்கடம் தோன்றும்.உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்றப் பிரச்னை உங்களைத் தேடி வரும்.ரேவதி: இனம் புரியாத குழப்பம் இருக்கும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.