உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: இன்று மாலை வரை கவனமாக செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.உத்திரட்டாதி: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விருப்பம் நிறைவேறும்.ரேவதி: வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பதும் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும் நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !