/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கி மனம் தெளிவாகும். செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். முயற்சி எளிதாக நிறைவேறும்.ரேவதி: முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்து முன்னேற்றம் அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.