உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதால் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !