/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். லாபம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடந்தேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.ரேவதி: உற்சாகமாக செயல்படுவீர். திறமை வெளிப்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்கும்.