/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.உத்திரட்டாதி: தாய்வழி உறவு உதவியால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.ரேவதி: வேலைகளில் சில சங்கடம் தோன்றும். உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னை தோன்றும். நிதானம் காப்பது நல்லது.