உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் திருப்தி தரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திரட்டாதி: எதிர்பாராத செலவு தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். நட்பால் சங்கடம் உண்டாகும்.ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவு ஆதரவால் நினைத்திருந்த வேலை நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !