உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலையில் பின்னடைவு ஏற்படும்.உத்திரட்டாதி: குல தெய்வத்தை வழிபட்டு செயல்பட முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். குழந்தைகளால் பெருமை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !