/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலை செய்து முடிப்பீர்.உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.ரேவதி: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். வருமானம் அதிகரிக்கும்.