/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். மனம் ஓய்வை விரும்பும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். முயற்சி நிறைவேறும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.ரேவதி: குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் பங்கேற்பீர். மதியத்திற்கு மேல் அமைதி காப்பதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நல்லது.