/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நினைத்ததை அடையும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உத்திரட்டாதி: சிலர் தியானத்தில் ஈடுபடுவீர். மனதில் இருந்த குழப்பம் விலகும். நண்பர் வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும்.