உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடன் இருப்போர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ரேவதி: நெருக்கடிகள் விலகி உங்கள் நிலை உயரும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !