/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: எதிர்பாராத செலவுகள் தோன்றும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். மனம் சோர்வடையும்.உத்திரட்டாதி: மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.ரேவதி: வழக்கமான வேலைகளிலும் நெருக்கடி தோன்றும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.