உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரட்டாதி: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.ரேவதி: யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். புதிய முயற்சி, முதலீட்டை இன்று தவிர்ப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !