/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நினைத்ததை அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். மனதில் இருந்த பயம் நீங்கும். மேல் அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்.ரேவதி: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.