/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி விலகும். உத்திரட்தேதி: வேலைப்பளு கூகும். மனதில் குழப்பமும் பதட்டமும் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது. ரேவதி: நீங்கள் மேற்கோள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.