/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வருவாய் அதிகரிக்கும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபமாகும். மனதில் நிம்மதி உண்டாகும்.உத்திரட்டாதி: உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுயதொழில் புரிவோருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடு வேண்டாம்.