/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.ரேவதி: கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு உண்டு.