/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும்.உத்திரட்டாதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். புதிய வாடிக்கையாளர் வருவர். கையில் பணம் புரளும்.