/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலைகளில் குழப்பம் உண்டாகும். ஒருசிலர் தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர்.உத்திரட்டாதி: தெளிவுடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: உங்கள் வேலைகளில் நிதானம் அவசியம். எதிலும் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவது நல்லது.