/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.ரேவதி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.