/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கி மனம் தெளிவாகும். உங்கள் செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும். பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்து முன்னேற்றமடைவீர். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். வருமானம் அதிகரிக்கும்.